தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த பா.ஜ.க பொதுச் செயலாளர்..!

தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த பா.ஜ.க பொதுச் செயலாளர்..!

Share it if you like it

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி. கே. பழனிசாமி அவர்கள் அண்மையில் மதுரை வந்த பொழுது… பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள் சந்தித்து…

தமிழக முதல்வரிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்..

மதுரை மண்ணின் மைந்தரும் சௌராஷ்ட்ரா சமூகத்தின் பெருமையாக திகழக்கூடிய கலைமாமணி டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு மணி மண்டபத்தை தமிழக அரசு மதுரையில் அமைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it