அன்று தினமலர் இன்று பிரபல எழுத்தாளருக்கு பகீரங்க மிரட்டல் தொடரும் தி.மு.க. எம்.பி-யின் அட்டூழியம்…!

அன்று தினமலர் இன்று பிரபல எழுத்தாளருக்கு பகீரங்க மிரட்டல் தொடரும் தி.மு.க. எம்.பி-யின் அட்டூழியம்…!

Share it if you like it

  • காவல்துறை உயர் அதிகாரிக்கு நகைச்சுவை நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிரட்டல் விடுத்தது..
  • ஊடகத்துறையை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஆர். எஸ். பாரதி..
  • தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று பொருள்படும் படி பேசிய தயாநிதி மாறன்.

ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் மிகவும் கீழ்த்தராமகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் இன்று வரை பேசி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே…

இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மாரிதாஸ் அவர்களுக்கு பகீரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்… முன்பு மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் அவர்களுக்கு மிரட்டல் அதற்கு முன்பு பிரபல பத்திரிக்கை தினமலருக்கு மிரட்டல்… தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்து விட்டு பேட்டை ரவுடி போல் பேசி வரும் தி.மு.க எம்.பி-யை கண்டிக்காமல்.. ஸ்டாலின் தொடர்ந்து மெளனம் காப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

 


Share it if you like it