Share it if you like it
தமிழக பெண்களையும், ஹிந்து மதத்தையும் அண்மையில் இழிவுபடுத்தி பேசியிருந்தார் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளன் அவர் மீது தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்பது நிதர்சனம்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு சமூகங்களிடையே பிரிவினையை தூண்டி., அதன் மூலம் தமிழகத்தில் வன்முறை ஏற்பட வேண்டும் என்று., வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசை தி.மு.க தூண்டி விடுகிறதோ என்று மக்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
ஜாதிய மோதலை தூண்டும் விதமாக பேசிய விசிக வின் வன்னியரசை ஏன் யாரும் கண்டிக்கவில்லை? குறைந்தபட்ச எதிர்ப்பாக ஒரு சிறு விவாதங்கள் கூட வைக்கவில்லை? விசிக பின்னனியில் திமுக இருப்பதாலா? pic.twitter.com/4UjZiElENI
— We Support Maridhas (@WMaridhas) February 18, 2021
Share it if you like it