தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில். அப்பாவி பெண்களுக்கு அநீதி இழைக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று நெட்டிசன்கள் இன்று வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.. கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்னும் மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.
நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் மரண தண்டனை தீர்வாகாது என்று தி.மு.க மூத்த தலைவர் திருமதி. கனிமொழி கூறியதன் மூலம். பெண்களை தி.மு.க பாதுகாக்கும் லட்சணம் இது தான் என்பதை அறிவார்ந்த தமிழ் சமூக புரிந்து கொள்ள முடியும்…
அண்மையில் திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளும் ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை அவர்கள் உட்கட்சி பூசல் காரணமாகவும், கடும் மன அழுத்தம் காரணமாகவும்.. அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது..
அதே சமயத்தில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ 15 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரத்தை கண்டிக்காமல் மெளனம் காத்தார் தி.மு.க எம்.பி கனிமொழி என்பது நிதர்சனமான உண்மை.. தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள், என தி.மு.கவினர் செய்யும் சேட்டைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில்..
ஈ.வெ.ரா-வின் 47-வது நினைவு தினத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்..
சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாள்!
சமூக அடிமைத்தனம் – ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை – பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!
என்று ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு நெட்டிசன்கள் உள்பட பலரும் தங்களின் கருத்தினை முன் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
மகளை கட்டுனா பெண்ணிய விடுதலையா?
எது சுருண்டு கிடந்தது எது சூட்டை கெளப்புனது ஒன்னுமே புரியல. ஈரோட்டு வெங்காயத்துக்கே வெளிச்சம்.
— NAMO THE GREAT (@cskcs1971) December 24, 2020
தமிழ் காட்டுமிராண்டி பாஷை, தமிழன் காட்டுமிராண்டி, திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப் பட்ட மலம் என்று தமிழ்நாட்டில் வந்து தமிழனை இழித்த கன்னடியரைத் "தமிழர் தந்தை"யாக புகழ்ந்து தமிழர்கள் சுயமரியாதை இழந்ததை தமிழனுக்கு நினைவூட்டும் தினம்.
— Vaayumaindan (@bystanderever) December 24, 2020
பெண்ணடிமை…சமூகநீதி…பெரியார் பாதைனு பேசுவானுங்க ஆனா சொந்த கட்சி பிற்படுத்தப்பட்ட பெண்களையே தற்கொலை செய்யும் அளவுக்கு டார்ச்சர் பண்ணுவானுங்க.. #சைக்கோதிமுக pic.twitter.com/ppjqm8s6O8
— Madan Ravichandran (@MadanRavichand4) November 19, 2020
நாட்டுல நடக்குற கற்பழிப்புக்கு குற்றத்துக்கு மரண தண்டனை தீர்வாகாது.. காரணம் மரண தண்டனை அழித்தால் திமுக வுக்கு உறுப்பினரும் இருக்க மாட்டான் ஓட்டு போட ஆளும் இருக்கமாட்டானுங்க.
தண்டனைகள் கடுமையாகாமல் குற்றங்கள் குறையாது. pic.twitter.com/I8iUWMMgaZ— Protagonist (@RaamanSpeaks) October 8, 2020
திமுக MLA ஒரு 15 வயது பெண்ணை படிக்க உதவி செய்வதாகக் கூட்டி வந்து கூட்டுப் பலாத்காரம் செய்து நடைப் பிணமாக ஆகினான். பாதிக்கப்பட்டது ST வகுப்பு சார்ந்த சிறுமி தான்.
எந்த மீடியா தமிழகத்தில் விவாதம் செய்தது? இன்று தப்பிவிட்டான் அவன். பின் யார் செய்தது? கனிமொழி விவாதம் செய்யத் தயாரா? pic.twitter.com/RYUKzlZQXW
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) October 6, 2020