ஒரு கட்சியை சார்ந்த ஊடகத்தின் மீது பா.ஜ.க துணைத் தலைவர் காட்டம்..!

ஒரு கட்சியை சார்ந்த ஊடகத்தின் மீது பா.ஜ.க துணைத் தலைவர் காட்டம்..!

Share it if you like it

பா.ஜ.க துணைத் தலைவர் திரு. அண்ணாமலை பற்றி குறிப்பிட்ட சில ஊடகங்கள் தொடர்ந்து தவறான செய்தினை மக்களுக்கு கூறி வருகிறது என்பது நிதர்சனம்.. இந்நிலையில்.. தன்னை குறித்து தவறான தகவலை பரபரப்பும் ஊடகங்களுக்கு எதிராக கடும் கண்டன அறிக்கையை அண்ணாமலை அண்மையில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Image

 


Share it if you like it