ஸ்டாலின் முதல்வர் ஆகும் முன்பே தி.மு.கவினர். அம்மா உணவகம், அம்மா கிளினிக் என்று மிக கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி சிவகிரி நகர பா.ஜ.க தலைவர் தங்கம். தன் நண்பருடன் உரையாடி கொண்டு இருக்கும் பொழுது. அங்கு வந்த தி.மு,கவினர், இனி BJP துண்டு போட்டு வெளியில் திரிய கூடாது என்று அவரின் துண்டை இழுத்து தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரி நகரில் பாஜக நகரத்தலைவர் தங்கம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது 4திமுக அவரிடம் தமிழகத்தில் எங்க ஆட்சி வந்துடுச்சு. இனிம பாஜகவினர் துண்டு போடக் கூடாது. மீறி அணிந்தால் கொலை செய்வோம் என்று மிரட்டினர்.@HRajaBJP @roamingraman pic.twitter.com/bzdjabdQNj
— Omampuliyur Jayaraman (@omampuliyur) May 5, 2021