தி.மு.க பிரமுகரின் ராஜதந்திரம் வீணான சம்பவம்..! முறையாக விசாரித்து வரும் காவல்துறை..!

தி.மு.க பிரமுகரின் ராஜதந்திரம் வீணான சம்பவம்..! முறையாக விசாரித்து வரும் காவல்துறை..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்யும் காமெடி நாளுக்கு நாள் சீமானை மிஞ்சும் வகையில் இருந்து வரும் நிலையில்… தி.மு.க பிரமுகர் செய்த கூத்து தமிழக மக்களிடையே கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது..

போலீஸ் பாதுகாப்புடன் தான் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட தி.மு.க பிரமுகர் செட்டப் ரவுடிகளை நியமித்து காவல்துறையிடம் மாட்டி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it