Share it if you like it
- தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி சில ஆண்டுகளுக்கு முன்பு ரெட் லைட் மீடியா என்று தமிழக ஊடகத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
- அதே போன்று தமிழக வேளாண் துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்த காணொளி இன்று வரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- இதனை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பத்திரிக்கையாளர்களிடம் கோவமாக பேசிய காணொளியை யாரும் மறந்திருக்க முடியாது.
- தி.மு.க மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மத்தியில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் அவமதிக்கப்படுவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியுள்ளது.
- இந்நிலையில் தி.மு.க MP தயாநிதி மாறன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமையில் பேசிய காணொளி மீண்டும் மக்கள் மத்தியில் கடும் கோத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையைக் கண்டு திமுக அஞ்சுகிறது. இதைத்தான் நான் பல நாட்களாக கூறி வருகிறேன்.
இப்போது அது அவர்களின் எல்லா செயல்களிலும் தெளிவாகத் தெரிகிறது.
அண்ணாமலையை பார்த்து திமுக பயப்படுகிறது.
Fear of Shri. @annamalai_k@BJP4TamilNadu pic.twitter.com/fwfsCOuWF0
— Bulls Eye (@sreeramjvc) August 1, 2021
Ippadilam peasakudathunu Court Solliduchi Thalaiva .@mkstalin 😒 pic.twitter.com/ueSfBvUDZo
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 14, 2020
பதவி போதையிலும் பணதிமிரிலும் மிதக்கும் ஒருவர் மந்திரியானால் என்ன ஆகும் தினமும் நிருபித்துக் கொண்டு இருப்பவர்…DWD pic.twitter.com/2xhK1wCB01
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) June 20, 2021
Share it if you like it