தொடரும் அவமதிப்பு – முன்கள பணியாளரை திட்டிய தி.மு.க MP..!

தொடரும் அவமதிப்பு – முன்கள பணியாளரை திட்டிய தி.மு.க MP..!

Share it if you like it

  • தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி சில ஆண்டுகளுக்கு முன்பு ரெட் லைட் மீடியா என்று தமிழக ஊடகத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
  • அதே போன்று தமிழக வேளாண் துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்த காணொளி இன்று வரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
  • இதனை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பத்திரிக்கையாளர்களிடம் கோவமாக பேசிய காணொளியை யாரும் மறந்திருக்க முடியாது.
  • தி.மு.க மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மத்தியில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் அவமதிக்கப்படுவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்நிலையில் தி.மு.க MP தயாநிதி மாறன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமையில் பேசிய காணொளி மீண்டும் மக்கள் மத்தியில் கடும் கோத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it