- முருக பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் பேசி. கோடிக்கணக்கான ஹிந்துக்களின், உணர்வுகளை, புண்படுத்தும் விதமாக பேசிய சுரேந்திரனுக்கு அதிக முக்கியத்துவத்தை இன்று வரை சன் ஊடகம் வழங்குவது.
- ஈஷா யோகா மையத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் கருத்து தெரிவித்தது. என தி.மு.க மெல்ல, மெல்ல, ஹிந்து விரோத நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் அவர்கள் அண்மையில் ஸ்ரீநகர் சென்று உள்ளார். அங்குள்ள சங்கராச்சாரியார் கோவில் முன்பு எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
கோடிக்கணக்கான ஹிந்து மக்களின் புனித துறவியை அவமதிக்கும் நோக்கில் தி.மு.க எம்.பி நடந்த கொண்ட சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் எவ்வழியோ, தி.மு.க எம்.பியும் அவ்வழியே என்பது போல ஹிந்துக்களை தி.மு.க தொடர்ந்து புண்படுத்தி வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹிந்து புனித துறவியை அவமதித்த தி.மு.க எம்.பி..!
பக்தி, மரியாதை ரெண்டும் இல்ல, இதான் திராவிடம் கத்து கொடுத்ததா…நல்ல வளர்ப்பு…🤦
ஆக மோடிஜி புண்ணியதுல காஷ்மீர் சுத்தி பாக்குறீங்க…
மறக்காம நன்றி சொல்லி ஒரு ட்வீட் போடுங்க…
— The Fox (@Fox_Twittz) September 5, 2021
இவனெல்லாம் ஒரு எம்பி..த்தூ.
ஸ்ரீநகர் சங்கராச்சாரியர் கோவிலில் கால் மேல் போட்டு அமரந்து திராவிட ஹலோ என பதிவிட்டுள்ளான்…
ஓட்டு போட்ட கொடுமைக்கு இன்னம் என்ன என்ன காண வேண்டி உள்ளதோ..
— krishnan (@sknachu) September 6, 2021
காஷ்மீர் ஹஸ்ரத்பால் மசூதியில் மண்டி போடுவோம்..
அதே காஷ்மீர் சங்கராச்சாரியர் கோவிலில் கால் மேல் கால் போடுவோம்..
இதாங்க திமுக.. pic.twitter.com/xKJCnbI9Xw
— Trichy Pugal… (@pworaiyur) September 6, 2021
Art 370 நீக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு free யா நீங்க ஊர் சுத்தியிருக்க முடியாது ! Terrorist வாயிலே சுட்டுருப்பான் !
— A.Ashvathaman (@asuvathaman) September 8, 2021
விராலிமலை முருகன் கோவில் மலைபாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனது உடைந்து நொறுங்கிப் போனேன். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இழிவான செயலை செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/2GEbCMBVDW— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) May 11, 2021
கரூரில் விநாயகர் சிலையை உடைத்து காவல்துறை அத்துமீறல்!
காவல்துறை
கண்ணியம் பறந்தது காற்றில்.
அனைத்து மதங்களையும் மாண்புடன் மதிக்கும் பாஜகவில் உள்ளது மதச்சார்பின்மை.
ஒரு சாராரை வாழ்த்தி @mkstalin அவர்கள் இந்துக்களைத் தாழ்த்துவதா மதச்சார்பின்மை?
இதுவா மதநல்லிணக்கம்? pic.twitter.com/HFT8ogcSO1— K.Annamalai (@annamalai_k) September 9, 2021