மத நல்லிணக்கத்தை பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் தோழர்கள் ஓட்டு போட்ட ஹிந்துக்களை மறந்தது ஏன்?

மத நல்லிணக்கத்தை பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் தோழர்கள் ஓட்டு போட்ட ஹிந்துக்களை மறந்தது ஏன்?

Share it if you like it

விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பல ஆன்மீக பெரியோர்கள், மூத்த அரசியல்வாதிகள், சமய சான்றோர்கள், அரசியல்வாதிகள், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் என பலர் தங்கள் வாழ்த்துக்களை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் ஹிந்து மக்களுக்கு தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மத நல்லிணக்கத்தை பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் ஸ்டாலின், சீமான், வைகோ, திருமா, போன்றவர்கள் ஓட்டு போட்ட ஹிந்து மக்களுக்கு தங்கள் வாழ்த்து செய்திகளை இப்பொழுதாவது கூற முன்வருவார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it