Share it if you like it
தி.மு.க., எம்.பி கனிழொழி கோவை மாவட்டத்தில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அவரின் கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்க சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்வேறு வாகனங்களில் மக்களை அழைத்து வந்தனர்..
எம்.பி பேசுவதற்கு முன், தி.மு.க கட்சி கொடி ஏற்றபட்டது.. ஏற்றிய வேகத்திலேயே கட்சி கொடி அவசர அவசரமாக இறக்கப்பட்டது… தலைகீழாக ஏற்றிய கொடி சரிசெய்யப்பட்ட உடன் மீண்டும் கட்சி கொடியை ஏற்றினார் கனிமொழி.. கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்த தி.மு.க நிர்வாகிகள் 200 ரூபீஸ் பணத்தை பங்கு போட்டு பிரித்து கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it