Share it if you like it
தர்மபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார்.. தமிழ் மொழியை கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள்.. ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பேசிய பேச்சாளர் தமிழ் மொழியை படுகொலை செய்து உள்ளார்.. இது தான் தமிழ் மொழியை தி.மு.க வளர்க்கும் லட்சணமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஆகா தமிழ் வளர்ச்சி ரா இப்படி தான் இருக்கனும்
அறிஞ்சர்
கலஞ்சல்
முதல்வள் 😂😂😂 #100நாள்நாடகம் pic.twitter.com/NgKeUE5DM8— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 30, 2021
பேசுபவருக்கும் தமிழ் தெரியாது, கேட்பவருக்கு சுட்டு போட்டாலும் தமிழ் வராது..
குட் காம்பினேசன் 👏👏😀😀
'உண்ணும்' உங்களுக்கு 150 நாள் தான் இருக்கிறது. 🤣🤣🤣
நன்றி: @HLKodo for this hilarious video
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) November 18, 2020
Share it if you like it