Share it if you like it
விவசாயிகளின் நலனை கருதியும் விவசாயத்துறையை சார்ந்த பல வல்லூனர்கள் மற்றும் மத்திய அரசுக்கு கிடைத்த பல ஆலோசனைகள் அடிப்படையில் புதிய வேளாண் சட்டத்தை மோடி தலைமையிலான அரசுஅண்மையில் நடைமுறைக்கு கொண்டு வந்தது… ஏழை விவசாயிகள் படும் துயரத்தையும், பணத்தாசை பிடித்த பேர்வழிகளின் கொடூர முகத்தையும் அன்றே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது திரைப்படத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். ஆனால் அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தி.மு.க அரசு தொடர்ந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது.

இதனை தொடர்ந்து கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்ற தி.மு.க அரசு முடிவு செய்து உள்ள நிலையில் தற்பொழுது கீழ்கண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share it if you like it