ரூ. 1 கோடி கொடுக்க முடியாதால் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க பெண் உறுப்பினர்..! தொடர்ந்து மெளனம் காக்கும் புதிதாக பொறுப்பேற்ற சமூகநீதி குழுத் தலைவர் சுப.வீ..!

ரூ. 1 கோடி கொடுக்க முடியாதால் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க பெண் உறுப்பினர்..! தொடர்ந்து மெளனம் காக்கும் புதிதாக பொறுப்பேற்ற சமூகநீதி குழுத் தலைவர் சுப.வீ..!

Share it if you like it

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் திமுக ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் முருகன் மனைவி செல்லம்மாள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சி அறிவித்த வேட்பாளரை தோற்கடித்த செல்லம்மாளிடம் 1 கோடி ரூபாய் கேட்டு தி.மு.க-வினர் கொடுத்த தொடர் அழுத்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

செல்லம்மாவிற்கு தி.மு.க-வினரால் இழைக்கப்பட்ட அநீதி குறித்து தமிழகத்தை சேர்ந்த பல முன்னணி ஊடகங்கள் முதல் நெறியாளர் செந்தில் வரை யாரும் இது குறித்து வாய் திறக்காமல் மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை, பெண் சுதந்திரம், என்று ஊருக்கு உபதேசம் செய்து வரும் வீரமணி, அண்மையில் சமூகநீதி குழுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சுப.வீ, அவர்கள் கூட இந்த தவறை கண்டிக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது.

Image
Image

Share it if you like it