முதல்வர் வீட்டின் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு வைரலாகும் காணொளி..!

முதல்வர் வீட்டின் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு வைரலாகும் காணொளி..!

Share it if you like it

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இச்சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it