ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் கொண்ட (டீ சர்ட்டை) உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் ஆதரவாளர்கள் அணிந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர். ஹிந்தியை தாய் மொழியாய் கொண்டு தமிழகத்தில் வசித்து வரும் மக்களிடையே பிரிவினையை தூண்டும் செயல் இது என்று பலர் தங்கள் கருத்துக்களை அந்நாட்களில் தெரிவித்து இருந்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அண்மையில் டெல்லி சென்ற பொழுது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக, வழிநெடுகிலும் போஸ்டர் மற்றும் தி.மு.க கொடி ஏந்தி கோஷம் எழுப்ப ஹிந்தி பேசும் ஆட்களை அமர்த்தியதாக பலர் கருத்து கூறி வரும் நிலையில். அது குறித்த புகைப்படம் ஒன்று தற்பொழுது வரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களில் இருந்து #welcome ஸ்டாலின் என்னும் ஹேஷ் டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்ததாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெகு விரைவில் திரைக்கு (நெஞ்சுக்கு நீதி திரைப்படம்) வர உள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றும் முக்கிய நபர்கள் அனைவரும் ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள், மராத்தி மொழியில் சன் டிவி செயல்பட உள்ளது. தங்களுக்கு வருமானம் வர உள்ளது என்றால் கொள்கையாவது, கோட்பாடாவது, இவர்களின் உண்மையான சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Story – Anubhav Sinha
CFO & General Manager – Rajiv Arora
COO – Punkej Kharabanda
Presenting you the Title & Motion Poster of Udhayanidhi Stalin in Boney Kapoor’s