Share it if you like it
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு விடியல் கிடைக்கும் என்று பல வாக்குறுதியை கொடுத்து விட்டு தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
- நீட் தேர்வை ரத்து செய்வோம்.
- டீசல் விலையை குறைப்போம்
- மகளிருக்கு 1000 ரூபாய் கொடுப்போம்.
என்று பல வாக்குறுதியை கொடுத்து விட்டு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை அணுகுவதும், மற்ற மாநில முதல்வரை துணைக்கு அழைக்கும் விதமாக கடிதங்களை எழுதுவதுமாக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒருபுறம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்றால். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் ஒருபடி மேலே சென்று கடலில் பாலம் கட்டும் பணியை மத்திய அரசு தான் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
Share it if you like it