ஜெ. ஜெ. நகரில் உள்ள அம்மா உணவகத்தின் மீது தி.மு.க.,வினர் அரங்கேற்றிய வன்முறை சம்பவத்தை இன்று வரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை என்பது நிதர்சனம்.
இதனை தொடர்ந்து நாகை மாவட்டம் அவரிக்காட்டில் உள்ள மக்கள் நோய் தீர்க்கும். அம்மா மினி கிளினிக்கை கழக கண்மணிகள் இன்று சேதப்படுத்தியுள்ளனர். ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பே. பேயாட்டம் ஆடி வரும் தி.மு.க.,வினர். இன்னும் ஐந்து ஆண்டுகள் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என்னும் அச்சம் தமிழக மக்களிடையே தற்பொழுது எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .
இன்றைய விடியல்
நாகை மாவட்டம் அவரிக்காட்டில் மக்கள் நோய் தீர்த்த அம்மா மினி கிளினிக் சேதப்படுத்தப்பட்டது.
💔💔💔🥺🥺🥺 pic.twitter.com/vBkWS7IZPN— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) May 5, 2021
இன்றைய விடியல்..
நாகை அவரிக்கோட்டை கிராமத்தில்..
அம்மா மினி கிளினிக் மீது தாக்குதல்..!
சபாஷ்..! pic.twitter.com/x0cL48olbz
— Dilip Kannan (@DilipKannan) May 5, 2021