பிரேவ் – மணி குத்து: வைரலாகும் காணொளி!

பிரேவ் – மணி குத்து: வைரலாகும் காணொளி!

Share it if you like it

திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் தவறை சுட்டிக்காட்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

திராவிடர் கழகத் தலைவராக இருப்பவர் கி.வீரமணி. ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாசாரம், பண்பாடு, பழக்க, வழக்கங்கள், மற்றும் வழிபாட்டுக்குரிய தெய்வங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வது இவரது வாடிக்கை. தவிர, ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் தாலியை அறுப்பது போன்ற இழிச்செயலிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஒரு குறிப்பட்ட மதத்தை மட்டுமே குறிவைத்து தாக்கிப் பேசுவதை இன்றுவரை கொள்கையாக கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் பாப்பான் என்று கூறி, ஹிந்துக்களின் மத்தியில் பிளவை ஏற்படுத்தி. அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதுதான் இவரின் நோக்கம். இதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். அந்த வகையில், எதற்கெடுத்தாலும் பாப்பான், பாப்பான் என்று பேசி வரும் வீரமணியின் போலி முகத்திரையை சுட்டிக்காட்டும் விதமாக காணொளி ஒன்று தற்பொழுது வலைத்தளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Share it if you like it