யுனெஸ்கோ-வை தொடர்ந்து “தாமிரபட்டை” விருதும் போலியா?

யுனெஸ்கோ-வை தொடர்ந்து “தாமிரபட்டை” விருதும் போலியா?

Share it if you like it

ஈ.வெ.ரா-விற்கு யுனொஸ்கோ விருது வழங்கப்பட்டது என திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது. ஆனால், அதில் துளியும் உண்மை இல்லையென பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் ஈ.வெ.ரா குறித்த மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெரியார் இல்லை என்றால் தமிழகம் இல்லை, தமிழரின் உரிமையை நிலை நாட்டியவர் பெரியார் என்று தி.மு.க மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் அரைநூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். தமிழக மக்கள் அனைவரும் இது உண்மையான விருதாக தான் இருக்க முடியும் என இத்தனை காலம் நம்பி வந்தனர். இந்த நிலையில் தான், ஈ.வெ.ரா-விற்கு வழங்கப்பட்ட ’யுனெஸ்கோ விருது’ போலியானது. தமிழக மக்களை இவ்வளவு காலம் ஏமாற்றி வந்த திராவிடர் கழகம் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் நாட்டு மக்களுக்கு பகீர் தகவலை தெரிவித்து இருந்தார். அந்த வகைதில், ஈ.வெ.ராவிற்கு தாமிரபட்டை’ விருது மத்திய அரசால் வழங்கபட்டது என்ற புகைப்படம் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களால் வைரலாக தொடங்கியது. இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் ‘தாமிரபட்டை’ய விருது ஈ.வெ.ரா-விற்கு மத்திய அரசால் வழங்கப்படவில்லை என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்த ஆதாரம் இதோ.

Image

Share it if you like it