மத்திய, மாநில, அரசுகளை மட்டுமே குறி வைத்து. மிக கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன். கூட்டல் கணக்கு கூட தெரியாத இவரை எல்லாம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் எப்படி தான் நம்புகிறாரோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
Sexist ஜெயரஞ்சன் எப்படி 1 பில்லியன் கூட்டி கூட்டி பார்த்து புரியலையா..எப்படி sir நீங்கள் எல்லாம் பொருளாதார நிபுணர்னு வெக்கமே இல்லாம சொல்லிக்ரீங்க..திடல் தின்னிஸ் Adamsmith அளவுக்கு buildup தருவானுங்க..டப்பிங் என்று பினாத்தும் 6சீட்குரூப் அவரே தப்பா சொல்லிட்டேன்னு சொல்றாரு பாரு😂 pic.twitter.com/rdQiuR87Bl
— Madan Ravichandran (@MadanRavichand4) March 5, 2021
கூட்டல் கணக்கு கூட தெரியாத நபர் எப்படி பொருளாதார வல்லுநர். இவர் கிட்ட பொருளாதாரத்தை பற்றி கேட்கும் அறிவு ஜீவிகளை என்னவென்று சொல்வது. ஐயகோ!
— தார்மிகன் | धार्मिक | Dharmik 🇮🇳 (@Dharmikan) March 5, 2021
திமுகவின் கொத்தடிமை @JeyaranjanE 3வருஷமா பொருளாதார நிபுனியாக தமிழ்நாட்டையா ஏமாத்திருக்கான் Troll வடிவில் @nrtrollshttps://t.co/ZlxPoa7Qoq https://t.co/wV72XWiM0N pic.twitter.com/KSXWZ72M5W
— நாகராஜன் ராம்நாடு (@tweetnagarajan) February 28, 2021