கூட்டணி கட்சி தலைவரை அழ வைத்த ஸ்டாலின்..!  சிந்திப்பார்களா தமிழக வாக்காளர்கள்..?

கூட்டணி கட்சி தலைவரை அழ வைத்த ஸ்டாலின்..!  சிந்திப்பார்களா தமிழக வாக்காளர்கள்..?

Share it if you like it

உரிய மரியாதை வழங்காமல் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரியை கண்ணீர் சிந்த வைத்த தி.மு.க.. நாளை தமிழக மக்களையும் இதை போலவே கண்ணீர் சிந்த வைப்பார்கள். என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் நிலையே மதிமுக-விற்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it