கடுமையாக விமர்சிக்க வேண்டாம்

கடுமையாக விமர்சிக்க வேண்டாம்

Share it if you like it

பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக நேற்று அதிரடியாக அறித்தது. இது தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வேகமாக பரவின. பா.ஜ.க.வை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து பேசிய பேசுக்களும் வைரலாகின. இந்த நிலையில் பா.ஜ.க. அதிமுகவினர் கடுமையா விமர்சிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை உத்ரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியி டப்பட்டுள்ள அறிகையில் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இது போல் அதிமுக விமர்சிக்க வேண்டாம் என்றும் பா.ஜ.க.வும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it