தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு..!

தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு..!

Share it if you like it

தமிழக முதல்வராக ஸ்டாலின், பொறுப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து.  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக யார்? வருவார்கள். என்று அ.தி.மு.கவில் இறுதி முடிவு எட்டப்பாடமல் இருந்து வந்தது. இதனை அடுத்து முன்னாள் முதல்வர், ”எடப்பாடி பழனிச்சாமியை” அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், இன்று ஒருமனதாக எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it