மிலாது நபி – நடைபயணம் ஒத்திவைப்பு

மிலாது நபி – நடைபயணம் ஒத்திவைப்பு

Share it if you like it

தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நாளை மிலாது நபி கொண்டாட இருப்பதால் நமது நடை பயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் கோரிக்கையை ஏற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறயிருந்த ‘என் மண்; என் மக்கள்’ நடைபயணம் அக்டோபர்-4 தேதி ஒத்தி வைக்கப்படுவதாக தெவித்துள்ளார்.


Share it if you like it