குடிமகன்களை குஷியாக்கிய தி.மு.க நிர்வாகியின் தேர்தல் வாக்குறுதி..! 

குடிமகன்களை குஷியாக்கிய தி.மு.க நிர்வாகியின் தேர்தல் வாக்குறுதி..! 

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பே அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பஜ்ஜீ கடை, பிரியாணி கடை, என்று சல்லித்தனம் செய்து வருவதை தமிழக மக்கள் இன்று வரை பார்த்து வருகின்றனர் என்பது நிதர்சனம்..

தி.மு.க நிர்வாகிகளால் தமிழக பெண்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் வெளிப்படையாக கருத்து கூறி வரும்  நிலையில்.. தி.மு. நிர்வாகி ஒருவர் எங்கள் ஆட்சி காலத்தில் கோட்டர் இலவசம் என்று  கூறிய காணொளி சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Image result for பெண்ணை பாலியல் தி.மு.க

அப்பாவி பெண்ணிடம் ”சில்மிஷம்” செய்த ஸ்டாலின் – முன்னாள் எம்.பி பாலகங்கா பகீர் தகவல்..!

 


Share it if you like it