Share it if you like it
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளது. ஆட்சி அமைக்க 118 தேவை என்பது அனைவரும் அறிந்ததே. கழக ஊடகங்கள் கருத்து கணிப்பு என்று. தங்களின் எண்ணத்தை, விருப்பத்தை, திணித்து உள்ளது என்பதற்கு இதுவே ஒரு தக்கச்சான்று.
- 170+68 = 238
- 190+65+6=261
கருத்து கணிப்பில் வேண்டுமானால், தி.மு.க முதன்மை இடத்திற்கு வரலாம். ஆனால் ஆட்சி அமைக்க போவது யார் என்று மே-2 தெரியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it