Share it if you like it
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.மேலும் அவரை 5- நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்தது மீண்டும்
விசாரணை நடைபெற்றது. அவரது நீதிமன்றம் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுட்டது. இந்த நிலையில் எம்பி எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி காட்சியின் வாயிலாக ஆயர்படுத்தப்பட்டார். அவரை வரும் 28-ஆம் தேதி வரை நேரில் ஆஜர் படுத்த சிறைத்துறைக்கு நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.
Share it if you like it