தி.மு.க-வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் தூண்டுதல் பெயரில் பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை அவர்களை.. ஆட்டுக்குட்டி அண்ணாமலை, ஆட்டு புளுக்கை அண்ணாமலை, என்று கிண்டல், கேலி செய்வதுமாக உடன் பிறப்புக்கள் செயல்பட்டு கொண்டு இருந்தனர்… இந்நிலையில் அண்ணாமல் தி.மு.க உடன் பிறப்பு ஒருவருக்கு இவ்வாறு தக்க பதில் அடியை தனது டுவிட்டர் பக்கத்தில் வழங்கியுள்ளார்..
இதுவரை hummer காரில் வலம் வந்துகொண்டிருந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஒரு ஆட்டுகுட்டியை பிடிக்க வைத்த பெருமை என்னை போன்ற சாதாரண விவசாயி மகனை சேரும்.. அடுத்து ஏர் கலப்பையை பிடிக்க வைப்போம்… எங்களுடைய மண்ணில் கால் வைக்கும் போது இந்த பயம் இருக்க வேண்டும் அண்ணன் உதய் அவர்களே!
இதுவரை hummer காரில் வலம் வந்துகொண்டிருந்த திரு @Udhaystalin அவர்களை ஒரு ஆட்டுகுட்டியை பிடிக்க வைத்த பெருமை என்னை போன்ற சாதாரண விவசாயி மகனை சேரும். அடுத்து ஏர் கலப்பையை பிடிக்க வைப்போம்.
எங்களுடைய மண்ணில் கால் வைக்கும் போது இந்த பயம் இருக்க வேண்டும் அண்ணன் உதய் அவர்களே!👍. https://t.co/30TPnCyt6a— K.Annamalai (@annamalai_k) February 7, 2021
கான மயிலாட அதுகண்ட வான்கோழி
தானும் தன் பொள்ளாச் சிறகைவிரித்து
அதுபோல் ஆடியதாம்..!!!ஆன்மீகம், விவசாயம் இவற்றை யாரும் யாருக்கும் ஊட்ட முடியாது.
அது இயல்பாகவே ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும்..!!
@Murugan_TNBJP@annamalai_k @KSivasaami
@TeamAnnamalai pic.twitter.com/Vlo7v5ERuI— Ravichandran Aravakurichi (@RAravakurichi) February 7, 2021