தங்கம் விலை உயர்ந்தது!

தங்கம் விலை உயர்ந்தது!

Share it if you like it

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.44,240 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து கிலோ ரூ. 78,200-க்கும் விற்பனையாகிறது.


Share it if you like it