மீண்டும் உயர்த்தது தங்கத்தின் விலை!

மீண்டும் உயர்த்தது தங்கத்தின் விலை!

Share it if you like it

ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு  ரூ. 240 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 44,240-க்க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 5,530-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு அதிகரித்து ரூ. 80.70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Share it if you like it