SFI சங்கத்தை சேர்ந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்த ஆளுநர்..!

SFI சங்கத்தை சேர்ந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்த ஆளுநர்..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனை. பெண் என்று கூட பார்க்காமல். தி.க, தி.மு.க, வி.சி.க, பா.ஜ.க-வை வெறுக்கும் ஊடகங்கள், சுந்தரவள்ளி, போன்ற சில்லறை போராளிகள்,  உட்பட பலர் மிகவும் தரம் தாழ்ந்து அவரின் உருவத்தை கேலி செய்து தங்களின் வன்மத்தை தீர்த்து கொண்டனர் என்பது நிதர்சனம். இதனை எல்லாம் பொருட்படுத்தாமல்., தன் கடின உழைப்பின் மூலம். இன்று தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநராக உள்ளார்.

ராம பிரானை வழிப்படுவது போன்று, அண்மையில்  சில புகைப்படங்களை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்கு ’கனிமொழியின்’ தீவிர ஆதரவாளர், ’சவுக்கு சங்கர். ஆளுநரை கிண்டல் செய்யும். விதமாக கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு தக்க பதிலடியை தமிழிசை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் புதுவையை சேர்ந்த, சஞ்சை சேகரன் என்பவர். இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் புதுவை ஆளுநரை, மட்டம் தட்டும் நோக்கில் தனது கருத்தை இவ்வாறு ட்வீட் செய்து இருந்தார்.

வாழ்வாதாரத்தை விட உயிர் முக்கியம் என்று கூறிய ஆளுநர் அவர்களே உங்களுடைய 3 மாத வருமானத்தை PMCARES-க்கு அனுப்பலாமே. என்று குறிப்பிட்டு இருந்தார்.

கம்யூனிஸ மாணவர் எழுப்பிய கேள்விக்கு, புதுவை ஆளுநர் தனது பதிலடியை இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

கொரோனா நிதி பங்களிப்பாக எனது ஊதியத்திலிருந்து மார்ச், 2020 லிருந்து மாதம் 1 இலட்சம் வீதம் இதுவரை 12 இலட்சம் ரூபாய் கொரோனா நிதிக்கு எனது பங்களிப்பாக பிரதமர் நிதிக்கு அனுப்பி வருகிறேன்.மேலும் எனது ஒரு மாத முழு ஊதியத்தையும் தெலுங்கானா முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளேன்.

 

Image


Share it if you like it