உதயநிக்கு எதிராக போராட்டம் – எச். ராஜா கைது!

உதயநிக்கு எதிராக போராட்டம் – எச். ராஜா கைது!

Share it if you like it

ஜனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை ப வி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் எச். ராஜா தலைமையில் திருச்சியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி முற்றுகையிட முயன்ற எச்.ராஜா, உள்ளிட்ட 100- பேரை காவர்துறையினர் கைது செய்தனர். அப்போது பேசிய எச்.ராஜா ஜனாதனத்தை ஒழிப்போம் என்று உதயநிதி பேசிய 80 சதவீத இந்துகளை இனப்படுகொலை செய்வோம் என பேசியதற்கு சமம் என்று கூறினார்.


Share it if you like it