- 87 + 9 கூட்டினால் 107 வரும் என்று உளறியது.
- 10 மணி மீட்டிங்குக்கு சரியா வர வேண்டும் என்றால் 8 மணிக்கே கிளம்ப வேண்டும். அதற்கு ட்ராவல் டைம் 4 மணி நேரம் ஆகும் என்று உளறியது.
- போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பொழுது. வேட்பாளரின் படிப்பை B E D என்று குறிப்பிட்டது.
- ( TNPSC) Tamil nadu public service commission என்பதற்கு பதிலாக TNHPSE என்று அண்மையில் உளறியது.
- மேற்கூறிய அனைத்தும் தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான, ஸ்டாலின் உளறல் பேச்சுக்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை தொடர்ந்து ஸ்டாலின் #தற்குறி_ஸ்டாலின் என்னும் ஹேஷ் டேக்கை. தற்பொழுது டுவிட்டரில் நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருவது. தி.மு.க.,வினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இல்ல, தெரியாமத்தான் கேக்குறேன் இப்படியொரு முட்டாளை தலைவன், அடுத்ததா முதல்வர் ஆகனும்னு சொல்றவங்க வீட்டில் பொண்டாட்டி, புள்ளைங்கெல்லாம் மதிக்குமா?!#தற்குறி_ஸ்டாலின்
pic.twitter.com/380AeGEBKc— #RiseOfTamilNationalism (@ntknikaran) April 13, 2021
ஓட்டு கூட போட தெரியாமல் உதவியாளரை அழைத்த தற்குறி #தற்குறி_ஸ்டாலின்
pic.twitter.com/2pp8YX9nzG— #RiseOfTamilNationalism (@ntknikaran) April 13, 2021
அப்ப மே மாதத்தில் சென்னை முழுக்க வெள்ளக்காடா இருக்கப்போகுது.. 😂😂😂#தற்குறி_ஸ்டாலின் pic.twitter.com/rPxIkHu5xw
— #RiseOfTamilNationalism (@ntknikaran) April 13, 2021
'நெல் கொள்முதல்' என துண்டுச்சீட்டு பார்த்து படிக்கத்தெரியல அதிர்வி வாயோனுக்கு 😂#தற்குறி_ஸ்டாலின்
— #RiseOfTamilNationalism (@ntknikaran) April 13, 2021
நேற்று இன்று நாளை 😂#தற்குறி_ஸ்டாலின் pic.twitter.com/doopeq81gD
— #RiseOfTamilNationalism (@ntknikaran) April 13, 2021
பேசும் படம்.. 🤣🤣#தற்குறி_ஸ்டாலின் pic.twitter.com/pbrzvEPZfA
— #RiseOfTamilNationalism (@ntknikaran) April 13, 2021
கடையில் 5 பைசா 10 பைசா பேரம் பேசுவாங்களாம்..
சொல்லல.. ஆளு மட்டும்தான் வளர்ந்திருக்கான், மூளை ஊஹூம். #தத்திஸ்டாலின் #தற்குறி_ஸ்டாலின் pic.twitter.com/EYMmbqFNin
— இரா.மணிமாறன் (@MaaranOffl) April 13, 2021
எப்புடி மரத்துல ஏறி தேங்காயில தண்ணியை ஊத்துனீங்களா…#தற்குறி_ஸ்டாலின் pic.twitter.com/G4SxdBHXdz
— #RiseOfTamilNationalism (@ntknikaran) April 13, 2021
மாஸ்க் போட்டு சாப்டுமா இல்லனா கொரோனா வந்துடும்#தற்குறி_ஸ்டாலின் pic.twitter.com/WDj4lwLoCg
— டெல்டா விவசாயி 🔥🔥🔥 (@Praveenoffici19) April 13, 2021
https://twitter.com/ajithayyanar24/status/1381837157090820101
எதுக்குடா ஹைேட்ரோ கார்பன் மீத்தேன் திட்டத்துக்கு கை யெழுத்து போட்ட?
தெரியாம போட்டேன். #தற்குறி_ஸ்டாலின்— Raja Prabhu Radhakrishnan (@rajarajaprabhu) April 13, 2021
வார்டு உறுப்பினருக்கு இருக்கும் அரசியல் தெளிவு கூட #தற்குறி_ஸ்டாலின் க்கு கிடையாது.
– குருநாதர் 🔥🔥🔥 pic.twitter.com/CK8i8HrozR— பால முருகன் (@Bala_3191) April 13, 2021
காய்ச்சல் வந்தா கொரானா அறிகுறி..நம்ம சுடலை தான் தற்குறி..#தற்குறி_ஸ்டாலின் pic.twitter.com/hOpooDw0ym
— 🐾காட்டு புலி🐅❤💛❤ (@Tenkasilokshaba) April 13, 2021
https://twitter.com/sp_padiyachi/status/1381852622731177989