Share it if you like it
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுவேன் என்று அண்ணா ஹசாரே. கருத்து தெரிவித்து இருந்தார்.. இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரும்.. பா.ஜ.க மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள் அசாரே அவர்களை நேரில் சந்தித்து வேளாண் சட்டம் பற்றி விளக்கி கூறியதை அடுத்து.. தனது முடிவை மாற்றி கொண்டுள்ளார் சமூக சேவகர் அண்ணா அசாரே என்பது குறிப்பிடத்தக்கது…
लोकशाहीत चर्चेतूनच मार्ग निघत असतात आणि मा. अण्णा हजारेजी यांची लोकशाहीवर दृढ श्रद्धा आहे. अण्णांच्या विविध मागण्यांसंदर्भात केंद्रीय कृषीमंत्री, नीती आयोग सदस्य आणि मा. अण्णा हजारे यांचे प्रतिनिधी अशी एक उच्चस्तरिय समिती गठीत करण्यात येत आहे. #AnnaHazare pic.twitter.com/akoaKnNrTP
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) January 29, 2021
Share it if you like it