அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை மதமாற்றம் செய்ய இன்று வரை கிறிஸ்தவ மிஷநரிகள் மிக தீவிரமாக இந்தியாவில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குறிய விஷயம்..
ஒருவன் மதம் மாறும் பொழுது அவனின் கலை, கலாச்சாரம், பண்பாடு, ஒட்டு மொத்த அடையாளமே மாறி விடுகிறது என்று மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..
இந்நிலையில் கிறிஸ்தவ மதபோதகர் விக்டர் பேசிய காணொளி தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த கிருஸ்த்தவ நண்பர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்த்தவர்கள் பொங்கல் கொண்டாடுவது அயோக்கியத்தனம் அது இயேசுவுக்கு செய்யும் இழுக்கு என்று..
ஒருவன் ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவன் மொழி, பண்பாடு, அடையாளம் எல்லாம் அழிந்துவிட்டது.#கிறிஸ்தவர்கள்_தமிழர்கள்_அல்ல pic.twitter.com/1EH68uiwBE
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 11, 2021
#ConversionMafia pic.twitter.com/ZKRaHXUlKs
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 10, 2021
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் மதமாற்ற நோட்டீஸ்களை வழங்கிய கிறிஸ்தவர்களை துரத்தியடித்த காட்சி .#ConversionMafia pic.twitter.com/yd4uMGt6s1
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 9, 2021
நாம் தமிழர் கட்சி பேரை நாம் கிறித்துவ கட்சின்னு மாத்த வேண்டியது தான், காரணம் அந்த கட்சில இருக்குறவங்க பூரா மத மாறி கிறித்துவர்கள் தான்.