தமிழ்நாடு, புதுச்சேரியில் 09.07.2023 காலை 0830 மணி முதல் 10.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்) [0830 IST 09-07-2023 முதல் 0830 IST 10-07-2023 வரை]
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) 6;
அம்முண்டி (வேலூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 5;
அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை), சத்யபாமா பல்கலைக்கழக ஏஆர்ஜி (செங்கல்பட்டு) தலா 4;
இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), எண்ணூர் AWS (திருவள்ளூர்), ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 3;
ஆற்காடு, காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்ப்பேட்டை (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), அணைக்கரை (தஞ்சாவூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்) தலா 2;
விரிஞ்சிபுரம் AWS, பொன்னை அணை (வேலூர்), பணப்பாக்கம், சோளிங்கர் (இராணிப்பேட்டை), மாதவரம் AWS, செம்பரபாக்கம், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பொன்னேரி (திருவள்ளூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம், எம்ஜிஆர் நகர், டிஜிபி அலுவலகம் (சென்னை), திருப்போரூர், கேளம்பாக்கம், தாம்பரம், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), செய்யார் (திருவண்ணாமலை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மரக்காணம் (விழுப்புரம்), வேப்பூர், புவனகிரி, குப்பநத்தம், விருத்தாசலம் KVK AWS, கிளாசெருவை, லால்பேட்டை, விருத்தாச்சலம், லக்கூர், சிதம்பரம் AWS (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), வலங்கைமான் (திருவாரூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சுத்தமல்லி அணை, ஜெயம்கொண்டம் (அரியலூர்), நந்தியார் தலைப்பு, புள்ளம்பாடி (திருச்சி), விரகனூர் அணை (மதுரை), நடுவட்டம்), (நீலகிரி), சின்னக்கல்லார், வால்பாறை PTO (கோவை) தலா 1.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
Share it if you like it
Share it if you like it