தி.மு.க அரசின் திட்டத்திற்கு எதிராக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளிடம் மனு கொடுத்த இந்து முன்னணி..!

தி.மு.க அரசின் திட்டத்திற்கு எதிராக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளிடம் மனு கொடுத்த இந்து முன்னணி..!

Share it if you like it

தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் வைத்து அதன் மூலம் வரும் வருவாயில், கோவில்களுக்கு உதவி செய்ய போவதாக கூறி அண்மையில் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் மிகப்பெரிய சூது உள்ளது என பலர் தி.மு.க அரசிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளிடம் தி.மு.க அரசு கொண்டு வர துடிக்கும் திட்டத்திற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் அந்த இயக்கத்தை சார்ந்த பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Share it if you like it