கிறிஸ்தவ மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்களை குறித்து எந்த ஒரு ஊடகமோ, அரசியல்வாதிகளோ, கருத்து தெரிவிக்காமல் கடந்து செல்வது வழக்கம். காரணம் ஒட்டு அரசியல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹிந்துக்களின் முகத்தில் குத்துங்கள் என்று அண்மையில் தி.மு.க-வை சேர்ந்த பிரபல கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கூறியிருந்த நிலையில்.
இந்தியாவில் பெருபான்மையாக உள்ள ஹிந்துக்களை கொசுக்கள் என்று கடும் விமர்சனம் செய்து உள்ளார் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். இதுவே ஹிந்து மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேசி இருந்தால். இந்நேரம் தி.மு.க, தி.க. வி.சி.க, காசு போராளிகள், முதற்கொண்டு சமூக நீதி, சமத்துவம், என்று வகுப்பெடுத்து இருப்பார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மெஜாரிட்டியாக இருக்கும் இந்துக்கள் கொசுக்களாம் மைனாரிட்டியாக இருக்கும் கிறிஸ்தவர்கள் மயில்களாம் அவர்கள் தோகையை விரித்தால் நாம் அவ்வளவு தானாம் இந்து கிறிஸ்தவ மெஷினரி பேசும் பேச்சை கேளுங்கள் pic.twitter.com/F0dIE6eyJI
— mαš†εr šαηgï 🇮🇳 (@Master_Sangi) March 13, 2021