13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதற்காக கோலகல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளன. நடிகர் ரன்வீர்சிங் மற்றும் தமன்னாவின் நடன நிகழ்ச்சி, ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங், சங் கர் மகாதேவன் ஆகியோர் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்டுத்த உள்ளனர். பின்னர் அணி தலைவர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.