‘தலைவர் 170’ புதிய போஸ்டர்

‘தலைவர் 170’ புதிய போஸ்டர்

Share it if you like it

ரஜினி காந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ திரைப்படம் குறித்த தகவல்கள் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தன. இந்த நிலையில் ரஜினியின் புதிய கெட்டப்பில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை உண்டாக்கியுள்ளது.


Share it if you like it