25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காவாலயா’!

25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காவாலயா’!

Share it if you like it

ரஜினகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்துள்ளது. அந்த படத்தில் தமானா நடனமாடிய ‘காவாலயா’ பாடல் ரசிகர்களை கவர்ந்து பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருகிறது. இந்த நிலையில் ‘காவாலயா பாடலின் ஒரிஜினல் வீடியோ கடந்த 6-ம் தேதி யூடியூப் பக்கத்தில் வெளிடப்பட்டது. இந்த பாடல் 2.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.


Share it if you like it