மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு விஷால் நன்றி

மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு விஷால் நன்றி

Share it if you like it

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெற்றி குறித்து விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வெற்றிக்கு உழைத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வர்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாதவும் அடுத்த படத்தையும் நன்றாக தர முயற்சிப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.


Share it if you like it