ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்

ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்

Share it if you like it

பல்வேறு துறைகளில் உள்ள தலைசிறந்தத நபர்களுக்கு கேல்டன் டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிசிசிஐ கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அவருக்கு காண கோல்டன் டிக்கெட் வழங்கினார். கிரிகெட் விளையாட்டின் தீவிர ரசிகரான ரஜினி காந்துக்கு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியை காண காண்பதற்காக கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.


Share it if you like it