சீனாவை ஓரம் கட்டி முன்னேறிய இந்தியா IMF அறிக்கை..!

சீனாவை ஓரம் கட்டி முன்னேறிய இந்தியா IMF அறிக்கை..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து. இன்று வரை நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு மிக கடுமையாக உழைத்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை. IMF (சர்வதேச நாணய நிதியம்) அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

2021 – 2022-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.5  விழுக்காடு உயரும் என்று கணித்துள்ளது. இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி விகிதத்தை எட்டக் கூடிய ஒரே நாடாக இந்தியா மாறும் என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில்.

நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 12 புள்ளி 5 சதவீத வளர்ச்சி விகிதத்தை ஈர்க்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த விகிதாச்சாரம் சீனாவை விட விலுவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதப் பிரதமரை மிக கடுமையாக விமர்சனம் செய்யும் சில்லறை போராளிகள் இது குறித்து வாய் திறப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?

 


Share it if you like it