கொரோனாவுக்கு எதிரான போரில் ஆக்ஸிஜனை வழங்கும் இந்திய தனியார் நிறுவனங்கள்..!

கொரோனாவுக்கு எதிரான போரில் ஆக்ஸிஜனை வழங்கும் இந்திய தனியார் நிறுவனங்கள்..!

Share it if you like it

பிரபல அரசியல் விமர்சகர் அன்ஷுல் சக்சேனா அவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஆக்ஸிஜனை வழங்கும் இந்திய தனியார் நிறுவனங்கள் குறித்த தகவலை வெளியிட்டு உள்ளார்.

1. Tata Steels: 200-300 tons of oxygen daily

2. Jindal Steel: 185 tons of oxygen daily

3. ArcelorMittal Nippon Steel: 200 tons of oxygen daily

4. SAIL: 33,300 tons of oxygen

5. Vedanta offers oxygen from its locked Sterlite copper plant

6. Reliance: 700 tons of oxygen daily

7. RINL, the corporate entity of Vizag Steel Plant: 8,842 tons of oxygen.

8. Indian Oil Corporation: 150 MT of oxygen to hospitals.

9. Bharat Petroleum Corp. Ltd: 100 MT of oxygen to hospitals.

10. IFFCO to set up 4 oxygen plants in next 15 days.

தமிழகத்தின் பணக்கார பட்டியலில் முதல் இடத்தில் உள்ள திமுக மாறன் செய்த உதவி என்ன? எந்த நிருபர் கேட்கத் திராணி உண்டா என்று பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it