15 நாள் சேவையில் ஈடுபட பாஜகவினருக்கு அறிவுறுத்தல்

15 நாள் சேவையில் ஈடுபட பாஜகவினருக்கு அறிவுறுத்தல்

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 2- தேதி வரை 15 நாள் சுகாதாரப் பணி உள்ளிட்ட சேவைகளில் ஈடுபடவும் ஆயுஷ்மான் திட்டத்தில் மக்களை இணைக்கவும் பாஜகவினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார்.


Share it if you like it