வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் ______ இஸ்லாமிய மதகுரு சர்ச்சை பேச்சு!

வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் ______ இஸ்லாமிய மதகுரு சர்ச்சை பேச்சு!

Share it if you like it

வாசனை திரவியங்களை பயன்படுத்தும் பெண்கள் தவறானவர்கள் என இஸ்லாமிய மதகுரு ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பெண்களை இழிவுப்படுத்திய இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முகநூலை பயன்படுத்தும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள். உண்மையான இஸ்லாமியர்கள் அதனை பயன்படுத்த மாட்டார்கள், என கடந்த ஆண்டு இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷம்சுதீன் காசிமி தெரிவித்து இருந்த கருத்திற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

முகநூல் பயன்படுத்தும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்த மௌலானா ஷம்சுதீன் காசிமியை கைது செய்ய தி.மு.க அரசு இன்று வரை அஞ்சுவதற்கு ஒரே காரணம் இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியே என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், வாசனை திரவியங்களை பயன்படுத்தும் பெண்கள் தவறானவர்கள் (விபச்சாரி) என இஸ்லாமிய மதகுரு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முகநூல் பயன்படுத்தும் பெண்களை இழிவுப்படுத்திய மௌலானா ஷம்சுதீன் காசிமி மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து இருந்தால். இது போன்ற அபத்தமான பேச்சு தொடர்ந்து இருக்குமா என்பது அனைவரின் கேள்வி? சாதாரண ஒரு வாசனை திரவியத்திற்காக ஒட்டு மொத்த பெண் குலத்தையும் இழிவுப்படுத்தியதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பது அனைவரின் கருத்து.

 


Share it if you like it