நவீன முறையில் பேய் ஓட்டிய இஸ்லாமியர்!

நவீன முறையில் பேய் ஓட்டிய இஸ்லாமியர்!

Share it if you like it

இஸ்லாமிய மதகுரு ஒருவர் பொம்மை துப்பாக்கி மூலம் பேய் ஓட்டுவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இஸ்லாமிய மதத்தில் மூட நம்பிக்கை இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன், தி.மு.க.வின் ஆபாச பேச்சாளர் ஆ. ராசா மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் மேடை தோறும் பேசி வருகின்றனர். அதே சமயத்தில், மேற்கூறிய நபர்கள் மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டவர்கள் ஹிந்து மதத்தில் மட்டுமே மூட நம்பிக்கை இருப்பதாக தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், இஸ்லாமிய மதகுரு ஒருவர் பொம்மை துப்பாக்கியின் மூலம் பேய் பிடித்த பெண்மணிக்கு நவீன முறையில் ’’ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கிறார். இச்சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இதுகுறித்து, எல்லாம் பேசாமல் சில்லறை கட்சிகள் மற்றும் சில்லறை ஊடகங்கள் ஹிந்து மதத்தை மட்டுமே தாக்கி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it